"All in One and One in All" is the fundamental truth upon which Religion, Spirituality and Science converge.
Saturday, September 20, 2008
உடல்
உண்மையில் மிகப்பெரிய பாரம்
உடல் இன்றி உயிர் என்ன செய்யும்?
யாரும் அறியார்
உயிர் இன்றி உடல் என்ன ஆகும்?
யாவரும் அறிவார்
உடலின் பெரும் பாகம் அறிவோம்
உயிரின் ஒரு பாகம் கூட அறியோம்
உடலை இய்க்கும் உயிர்
உயிரை இயக்குவது கர்ம விதியோ?
இல்லை இறைவனோ?
இல்லை அவனின் பிரதிநிதியோ?
எப்பொழுது உடலைப்புகும்
எப்பொழுது உடலைவிடும்
தற்பொழுது அறியான் மனிதன்
முப்பொழுதும் அறிவான் புனிதன்
-------------------------------------------
நகுலன்
உலகம் ஒரு நாடக மேடை
உலகம் ஒரு நாடக மேடை
உணர்ந்தவர் நிச்சயம் ஒரு மேதை
உள்ளளவும் ஐயம் இல்லை
உண்மையே அன்றி வேறு இலலை
தன்னில் தன்னை உணர்ந்த முதல்
தன்னை முற்றும் உணரும் வரை
ஒவ்வொருவனும் நடிக்கிறான்
உண்மை உருவை மறைக்கிறான்
எதை எதுவிடமிருந்து காப்பாற்ற
உலகிற்கு எதை பறைசாற்ற
மனிதன் நடிக்க முயல்கிறான்
முடிவில் மீண்டும் மீண்டும் உழல்கிறான்
என்ன இழக்கக்கூடாதென்றும்
எதைப் பெறுவதற்காக வென்றும்
மனிதன் சாயம் பூச நினைக்கிறான்
முடிவில் சாயம் பூசப்பட்டு தவிக்கிறான்
மண்ணில் விழுந்தவுடன் அழுகை
பரிதாபம் பெறுவதற்கான செய்கை?
உண்ணுவதும் உறங்குவதும் சில காலம்
இன்னொரு முறை ஏமாறும் ஞாலம்?
முதலில் பெற்றோரிடம் பயிற்சி
பிறகு மற்றோரிடம் முயற்சி
சந்தர்ப்பங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை
வெட்கம் கூச்சம் கொஞ்சமும் இல்லை
கண்டதை காணாதது போலும்
கேளாததை கேட்டது போலும்
உணராததை உணர்ந்தது போன்று
அறியாததை அறிந்தது போன்று
நடிப்பதில் தன்னையே மறக்கிறான்
உண்மை வெளிவராதென்று மகிழ்கிறான்
உண்மையில் ஒருவன் கணக்கு எடுக்கிறான்
கணக்கிற்கு ஏற்ற படி மறுபிறவி கொடுக்கிறான்!
----------------------------------------------
நகுலன்
Thursday, September 18, 2008
எது சைவம் எது அசைவம்?
எக்காரணம் கொண்டும் உண்ணவில்லை அசைவம்
பள்ளியில் கற்றிருக்கிறேன்
பெற்றோர் சொல்ல கேட்டிருக்கிறேன்
அசைவம் உண்பது ஆகாது
மற்றொரு உயிரை துன்புறுத்தல் கூடாது
காய் கனிகள்
மற்றும் கீரை வகைகள்
அரிசி பருப்பு கோதுமை
பால் தயிர் வெண்ணை நெய்
இவையே பிரதான உணவு
உயிர் வதை இல்லை - மன நிறைவு
மண்ணை உழும் ஏர்
மடியும் உயிர் பல நூறு
நட்ட நாற்று நன்றாக வளர
சாகுபடி மேலும் வளர
மூட்டை மூட்டையாய் எரு
போயிற்று பல உயிர் தெரியாமல் உரு
பயிர் வளம் உயர
களை பல மடிய
ஒவ்வொரு தானியமும்
காயும் கனியும்
உண்ண உணவும் ஆகிறது
பயிரிட்டால் விளைச்சலையும் பெருக்குகிறது
பிராணிகளுக்கென்று ஒரு சட்டமா?
தாவரங்களெல்லாம் என்ன மட்டமா?
குழம்பியது என் மனம்
எது சைவம் எது அசைவம்?
-----------------------------------------------------
நகுலன்
சுவாசிக்கும் காற்று வேறு இல்லை
எண்ணம் செயலில் வேற்றுமை இல்லை
பிறப்பில் இறப்பில் மாற்றம் இல்லை
மனம் போகும் போக்கில் பேடகம் இல்லை
உண்ணும் உணவில் வேற்றுமை உண்டு
புறத்தில் நிறத்தில் வித்தியாசம் உண்டு
மொழியில் பேச்சில் பிரிவு உண்டு
மதத்தில் இறை நம்பிக்கையில் வேடகம் உண்டு
இறைவன் மனிதனாய் உருவெடுத்தான்
அன்பும் அறமும் போதித்தான்
போதனையின் சாரம் அதை மறந்த மனிதன்
அவ்வுருவை தெய்வமாக்கினான்
மதங்கொண்டு மதம் படைத்தான்
அவ்வேற்றுமையால் பல போர் வளர்த்தான்
குணம் கெட்டு மதியும் இழந்தான்
இறைக்கு தன்னையே இரை ஆக்கினான்
இறைவன் எங்கும் எதிலும் உளன் , சொன்னவர் பலர்
உன்னிலும் உள்ளான் அவன், இதை நீ உணர்
எல்லா உயிரிலும் அன்பு செலுத்து
இறையை சேர்வது உன் தலை எழுத்து
----------------------------------------------
nakulan
எண்ண அலைவரிசை
பூங்காவில் நான்
கரம், வானொலிப்பெட்டியுடன்
சிரம், வானத்தை நோக்கி
சிந்தனை உலகச் செய்திகளுடன்
எனை மறந்து நடந்தேன்....
ஒரு புறம்
யுத்தத்தின் மேல் உள்ள பித்தத்தால்,
தற்கொலைப் படைகளின் தாக்குதலால்
மனிதன்
மனிதத்தை அழிக்கிறானே என்றும்
மறுபுறம்
புயலினால்
மழையினால்
வெயிலினால்
பூகம்பத்தினால்
எரிமலை வெடிப்பினால்
பூமியை சீன்றும் இயற்கை
மனிதனின் ஆதிக்கத்தை
சோதிக்கின்றதே என்றும்
வருத்தம் சித்தத்தை தாக்க
சற்றே நடந்த பாதையை நோக்கினேன்
தாங்கள் அழிக்கப்பட்டதை
சிதைக்கப்பட்டதை
வேரோடு பிடுங்கப்பட்டதை
தெரிவிக்க இயலாமல்
உள்ளே அழுது
வெளியே வாடிக்கொண்டு
மடிந்து கொண்டிருந்த
பூக்கள்
செடிகள்
பூச்சிகள் மற்றும்
பல சின்னஞ்சிறு உயிர்கள்
ஒரு நொடி
மனது வருத்தம் கொள்ள
மறு நொடி
அதனால் என்ன?
நமக்காக தானே இவைகள்
என அறிவு எடுத்துச்சொல்ல
வானொலியை மற்றொரு அலைவரிசைக்கு
மாற்றினேன்
வீட்டை நோக்கி நடந்தபடி!
---------------------------------------
நகுலன்
Wednesday, September 17, 2008
(Ab)use of resources
The disease of “Hypocrisy”
The Art of Giving
God or Chance?
Oh God! Please reboot the Earth!
What are strengths and weaknesses?
Pair of Opposites
For survival purposes we have been bestowed with all necessary qualities and we must consciously manage them to lead a good life. All the qualities are present in varying proportions and it is up to us to realize how much we possess. Like the Universe which is filled with matter and antimatter, these qualities always exist in opposite pairs in us, for example Anger & Composure, Intelligence & Stupidity and so on. That is why we find the same person behaving differently in different situations. That means a quality becomes a strength or a weakness based on a situation and hence, no quality can be assessed in absoluteness. “Time” was long believed to be absolute until Einstein proved it to be relative. Likewise, Strength and Weakness are also relative. For example, though being small in size, a grass survives a cyclone whereas a tree which is much bigger gets easily uprooted. Hence, “being big” is not always a strength and “being small”, not always a weakness.
Right Qualities for the Right Role
Whenever we do not possess a quality, it only means that we possess the opposite quality in excess. The pair of opposite qualities is always complementary and hence many times we need to suppress a quality to give way to its opposite pair to better manage personal and official life. For example, let us say, “Getting in to the details” is a quality. An Analyst must possess more of this quality than a Manager for effective functioning. A Manager on the other hand must look more in to the broader picture than going in to the details to better manage. Hence it is the role that determines which quality is to be possessed and at what level. It is certainly not a weakness of the Manager if he does not go in to the details as he is not expected to.
What should we do?
We must choose a career that best suits our qualities to really excel in it. It is imperative that we spend some time pondering over our inner self and list all the qualities that we think we possess. The feedback received from others should also be considered in this exercise. Depending on the role that we play (in family, workplace, society etc.), we must analyze the qualities and decide which one to improve and which one to keep under control. It is quite easy for strengths to deteriorate into weaknesses but it really requires a lot of discipline, hard work and endurance to transform weaknesses into strengths. Success cannot delude us once we know what to achieve and where we are with respect to the desired set of qualities and when we earnestly carry on with the steps to fill the gaps. In this fast changing world we need to constantly improve upon our strengths without giving room for complacence. As long as we realize that we do not possess the desired level of some qualities and take adequate measures to improve upon, we need not be repentant, as we are already on the road to success.
What should we not do?
A skill acquired by a person over a period of time translates to “strength”, but only if the person continues to get a platform to exhibit the skill will it make sense to possess it. So it is foolishness to brag on one’s strengths at any point of time, as life keeps throwing tricky situations every now and then, which may call for a new quality altogether or an improved version of an existing quality. Sometimes excessive possession of a quality does not prove to be beneficial and that is why we find many over-confident and brilliant people losing out. Their assumptions and preconceived notions take them nowhere. We should not compare ourselves with others and worry about others’ strengths because we all have different goals to achieve and after all success and happiness are defined by us.
A short story………
In a story popularized by Sri Ramakrishna, a learned scholar shows his pride and strength of being “a learned man” to a boatman, on a ride across the river. The boat man realizes his weakness for being illiterate and feels sorry for it. Soon after, there is a disturbance in the river leading to the capsizing of the boat. The boatman’s swimming skills help him to swim across to safety, whereas the learned man drowns as he could not swim.
The Land of the Netherlands
water hardly below the lands,
A land, by virtue of strong dikes,
and almost inundated with bikes,
Stripes of water amidst the land,
Indeed land and water hand in hand
It is banal to talk about its canals,
for they are deep in its annals
Numerous old big windmills,
making up the absence of hills?
Strikingly beautiful Tulips,
The fields filled with too many colourful lips!
Here, it constantly rains,
occasionally the sun shines
Attractive are its parks and museums,
on which one can pen symposiums
Its capital, Amsterdam, symbolizes prosperity,
not to miss, also its notoriety
Its people known as the Dutch
so is the language, the Dutch
Biking hard, the Dutch grow tall,
from high standards they hardly fall
They may starve without bread and cheese,
they holiday in the mountains on skis
How they speak is strange,
conversation filled with rage,
To anything there must be consensus,
Their discussions, blunt and lacking pretenses
Holland covers a small part of the world,
But their airlines, KLM, covers the rest of the world!
Human Life and River Water
Both have an odyssey to cover
Emanating from a womb,
culminating in a tomb
nothing they own
yet claiming all that is sown
lot of momentum initially
toned down gradually
early days, boisterous
later days, treacherous
when the path is rough
life is always tough,
a number of lives met
with some, relation set
more in the downstream
less in the upstream
but no one till the end
each one till some bend
To everything there is a bind
and nothing out of the mind
The entire journey, a sojourn
and dying...only to be reborn?
---------------------------
Nakulan
'நான்' எங்கே?
உரு கொடுத்து
பாலூட்டி
சீராட்டிய தாய்
உயிர் கொடுத்து
ஆசானாய் இருந்து
வழி நடத்தி
சபை நிறுத்திய தந்தை
பிழை பொறுத்து
அறிவு கொடுத்து
பண்பு வளர்த்து
உதாரணம் காட்டிய ஆசான்
இடம் கொடுத்து
இல் அமைத்து
பேரு வழங்கி
ஆசி அருளிய இறை
இம்மூன்று குயவரும்
அவரைப் படைத்த தூயவரும்
உருவாக்கிய பொம்மை இங்கே
தேடியது அந்த 'நான்' எங்கே?
-------------------------------------
நகுலன்
எது உயர்ந்த தவம்?
சம்மணம் இட்டு அமர்ந்து
கண்கள் மூடி
முடி வளர்த்து
ஊனை வருத்தி
உலகரியாமல்
கிடப்பது மட்டுமல்ல
தவம்
எடுத்த காரியம் எதுவாயினும்
அது முழுதும் நிறைவேற
சித்தம் சிறிதும் விலகாமல்
பசி தாகம் மறந்து
கடமையே கண்ணாக
இருப்பதுவும்
தவம் தான்
அதுவும்
தன்னலம் பாராமல்
பிறர் நலம் பேணி
நன்மையே எண்ணி
செய்யும் ஒவ்வொரு செயலும்
சிறந்த தவம்
இவ்வகையில் தாய்மையே
ஒப்பற்ற தவம்!
-------------------------------
நகுலன்
Monday, September 1, 2008
Oh my mother!
This is your toddler
Re-searching motherhood
After venturing in to parenthood!
To me,
You are an embodiment of all, God inclusive
Your life full of sacrifice
Yet standing tall as an edifice
Like a tree, I stand proud of myself
Forgetting my roots, deep in yourself
For you nourished,
Else might have perished
It was my foolishness
Wasted two good years to study business
Missing a management guru
That is you
Ironically, loved you more after getting married
When your daughter-in-law carried
An Offspring
Of your own fledgling
Oh! How difficult is parenting
A task definitely demanding
I am referring to your grand daughter
I know, in your mind there is laughter
So gentle you have been to me all these years
Though I have, many times put you in to tears
Now, I realise your value, my mother
The pleasure of being onshore, I don’t bother
It is told that life is brief
But without you it is full of grief
I have two kids to rear
You are the second one dear!
Sreeram Jaganathan
sjsreeram@gmail.com
How to be better off with our better halves?
“The Honey moon period is illusory unless….”
The primary aim of each of the Partners, in the honey moon period is to win the love, trust, and attention of the other or in other words, to impress each other. So there is mostly harmony and agreement as the period is completely shrouded with false feelings and reactions. The end of the honey moon period usually brings out the real characters and harsh realities in the relationship, leading to disagreements and an unpleasant life. The honey moon period must include some sensible engagements, (in addition to sensual) like understanding each other’s aim in life, how can one support the other and so on.
“I expect this from you”
What happens when someone fails to meet the expectations of his or her partner? It leads to discontent in the relationship. How many of us honestly question ourselves if we fulfilled our partner’s expectations? Is it not a right of our partner to expect something from us? Is it not our duty to meet our Partner’s expectations? It is good to talk about this to our partner and figure out what exactly is the problem and more importantly we should constantly question ourselves if our expectations are fair. “Pure Love” and not “Expectations” must be a basis for building relationships.
“You listen to me first”
“The Ego is our greatest enemy” and it plays a crucial role in the way we connect ourselves with the external world. A Person with an “I-Know-everything” kind of attitude will find it tough to listen to any advice from anybody, leave alone his or her partner. It is more important to know what is being said rather than who said that. Healthy discussions leading to frank and fair exchange of opinions must form part of day to day life. An Egoistic person suffers from a partial deafness and it prevents him or her from accepting that which affects the ego. “It is your job” Working Indian women bear the brunt of handling pressure from both family and personal lives. One of my former women colleagues used to wake up early in the morning everyday to attend to all the domestic chores besides taking care of her. She would not get much help from her husband and would invariably end up coming late to office. It is imperative that both the partners participate and share responsibilities life’s daily domestic compulsions rather than ending up directing each other. In today’s world, no job at home can be earmarked for any gender, especially when both the partners are working.
“My goals are important”
It is important that the partners acknowledge and support each other’s goals in life. It is still a failure if only one of the partners succeeds in their goals. When Partners are in the same field of interest, it is quite easy to have supplementary goals. Sharing of motivational thoughts and quotes can be a small but significant step in helping each other. After all a person succeeds not because of his efforts alone but also because of the adjustments, sharing and caring of his partner. The moral support and motivation coming from a loved one carries multifold value and makes a lot of difference.
“I have a problem with you”
Unless we admit that we are part of the problem, we can never solve it amicably. This is truer when it comes to problems with relationships. If one of the partners feels that he or she has problems with the other then he or she should spend time to understand if the other partner person has any problem in turn. All problems can be solved by plain and frank talking. The couple must spend some time out together to thrash out any real and ‘seeming to be real’ issues. Likewise, feedback can be sought on a periodical basis until a thorough understanding emerges in a relationship. Most of the time, problems are initially small but they snowball in to a huge mess when not weeded out at an earlier stage.
“Complement and Compliment”
Life is an excellent journey for the couple who complement each other. We need to take our partner along with us in the journey by playing a complementary role in the relationship. Working couple can plan their days off in such a way that all the important personal work can be shared efficiently. Complimenting is a simple gesture but it goes way beyond in lifting the morale of a person. A gentle appreciation for the food prepared brings in more happiness in the family. It should be cultivated as a habit to appreciate and compliment one’s partner, ofcourse it must be from the heart and must be genuine as well.
“Accepting them as they are”
After committing in to a relationship, if a doubt arises in our minds whether we had made the right choice or not, we should drive away the doubt with more conviction in the Partner because for every beautiful or talented person (outside the relationship) that we come across there is yet another person who is even more beautiful or talented. It is good to focus on the person that we have chosen and avoid comparing with others. We should treat him or her as God’s gift and engage positively with him or her (As you sow so you reap).
Sreeram Jaganathan
sjsreeram@gmail.com