ஒரு சமயம்,
பேருந்து பயணத்தில்,
சிந்தித்தேன் சற்றே,
வாழ்க்கைப் பயணத்தில்,
எனக்கு மட்டும்,
ஏன் இந்த சோதனை?
புலம்பியவாறே,
பேருந்திலுள்ள
பலகையை நோக்கினேன்,
'பயணச்சீட்டு (கூட)
பரி'சோதனைக்கு' உரியது' :-)
"All in One and One in All" is the fundamental truth upon which Religion, Spirituality and Science converge.
No comments:
Post a Comment